Dharmapuri Regional Transport Office

img

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலிபணியிடத்தால் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் தாமதம்

தருமபுரி வட்டார போக்குவ ரத்து அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்ட பழ குநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் நான்கு அல்லது ஐந்து நாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.